# SOME DESCRIPTIVE TITLE. # This file is put in the public domain. # FIRST AUTHOR , YEAR. # #, fuzzy msgid "" msgstr "" "Project-Id-Version: PACKAGE VERSION\n" "Report-Msgid-Bugs-To: \n" "POT-Creation-Date: 2020-06-03 20:06+0200\n" "PO-Revision-Date: YEAR-MO-DA HO:MI+ZONE\n" "Last-Translator: FULL NAME \n" "Language-Team: LANGUAGE \n" "Language: ta\n" "MIME-Version: 1.0\n" "Content-Type: text/plain; charset=UTF-8\n" "Content-Transfer-Encoding: 8bit\n" #. Comment #: eventsrc:3 msgid "System Notifications" msgstr "கேடிஇ கணினி அறிவிப்புகள்" #. Name #: eventsrc:6 msgid "Trash: emptied" msgstr "தொட்டி: காலியாக்கப்பட்டது" #. Comment #: eventsrc:7 msgid "The trash has been emptied" msgstr "தொட்டி காலியாக்கப்பட்டது" #. Name #: eventsrc:11 msgid "Textcompletion: rotation" msgstr "உரைநிறைவு: சுழற்சி" #. Comment #: eventsrc:12 msgid "The end of the list of matches has been reached" msgstr "பொருத்தப் பட்டியலின் முடிவை அடைந்தாயிற்று." #. Name #: eventsrc:16 msgid "Textcompletion: no match" msgstr "உரைநிறைவு: பொருத்தமில்லை" #. Comment #: eventsrc:17 msgid "No matching completion was found" msgstr "பொருத்தமான நிறைவு ஏதுமில்லை." #. Name #: eventsrc:21 msgid "Textcompletion: partial match" msgstr "உரைநிறைவு: குறைப் பொருத்தம்" #. Comment #: eventsrc:22 msgid "There is more than one possible match" msgstr "ஒன்றுக்கு மேற்பட்ட பொருத்தங்கள் உள்ளன." #. Name #: eventsrc:26 msgid "Cannot Open File" msgstr "கோப்பைத் திறக்க முடியவில்லை" #. Comment #: eventsrc:27 msgid "The selected file cannot be opened for reading or writing" msgstr "தேர்வு செய்த கோப்பை வாசிக்கவோ எழுதவோ திறக்க முடியாது" #. Name #: eventsrc:31 msgid "Fatal Error" msgstr "மீளமுடியாத் தவறு" #. Comment #: eventsrc:32 msgid "There was a serious error causing the program to exit" msgstr "நிரலை வெளியேறச் செய்கிற அளவில் ஒரு பெரிய தவறுண்டு." #. Name #: eventsrc:37 msgid "Notification" msgstr "அறிவிப்பு" #. Comment #: eventsrc:38 msgid "Something special happened in the program" msgstr "நிரலில் ஏதோ விசேடம் நிகழ்ந்துள்ளது" #. Name #: eventsrc:44 msgid "Warning" msgstr "எச்சரிக்கை" #. Comment #: eventsrc:45 msgid "There was an error in the program which may cause problems" msgstr "பிரச்னைகளை ஏற்படுத்தும் அளவிற்கு நிரலில் ஒரு தவறு இருந்தது." #. Name #: eventsrc:50 msgid "Catastrophe" msgstr "பிரளயம்" #. Comment #: eventsrc:51 msgid "A very serious error occurred, at least causing the program to exit" msgstr "நிரலை வெளியேறச் செய்யும் அளவில் ஒரு பெரிய தவறு ஏற்பட்டது" #. Name #: eventsrc:55 msgid "Login" msgstr "நுழைவு" #. Comment #: eventsrc:56 msgid "TDE is starting up" msgstr "கேடிஇ ஆரம்பிக்கிறது" #. Name #: eventsrc:61 msgid "Logout" msgstr "முடித்தல்" #. Comment #: eventsrc:62 msgid "TDE is exiting" msgstr "கேடிஇ வெளிச்செல்கிறது" #. Name #: eventsrc:67 msgid "Logout canceled" msgstr "" #. Comment #: eventsrc:68 msgid "TDE logout was canceled" msgstr "" #. Name #: eventsrc:73 msgid "Print error" msgstr "அச்சுத் தவறு" #. Comment #: eventsrc:74 msgid "A print error has occurred" msgstr "அச்சுத் தவறொன்று நேர்ந்திருக்கிறது" #. Name #: eventsrc:79 msgid "Information message" msgstr "தகவல் செய்தி" #. Comment #: eventsrc:80 msgid "An information message is being shown" msgstr "ஒரு தகவல் செய்தி காண்பிக்கப்படுகிறது" #. Name #: eventsrc:86 msgid "Warning message" msgstr "எச்சரிக்கைச் செய்தி" #. Comment #: eventsrc:87 msgid "A warning message is being shown" msgstr "ஒரு எச்சரிக்கை செய்தி காண்பிக்கப்படுகிறது" #. Name #: eventsrc:94 msgid "Critical message" msgstr "இக்கட்டான செய்தி" #. Comment #: eventsrc:95 msgid "A critical message is being shown" msgstr "ஒரு மாறுநிலையான செய்தி காண்பிக்கப்படுகிறது" #. Name #: eventsrc:102 msgid "Question" msgstr "கேள்வி" #. Comment #: eventsrc:103 msgid "A question is being asked" msgstr "ஒரு கேள்வி கேட்கப்படுகிறது"